s
பயிர் பாதுகாப்பு :: நீள மிளகு பயிரைத் தாக்கும் பூச்சிகள்
மாவுப்பூச்சி: டிஸ்மிகாக்கஸ் வகை
சேதத்தின் அறிகுறி:
  • இந்த வகை மாவுப்பூச்சி வேர்களைத் தாக்கும், தாக்கப்பட்ட தாவரங்களின் இலைகள் மஞ்சளாகக் காணப்படும்
  • தாவரங்கள் வளர்ச்சிக் குன்றி காணப்படும்
அறிகுறிகள்  

கட்டுப்படுத்தும் முறை: 

  • ஏக்கருக்கு வேப்பம் புண்ணாக்கு 60 கிலோ மண்ணில் போட வேண்டும்
  • தாக்கப்பட்ட தாவரங்களில் டைமிதோயேட் 2மி.லி / லிட்டர் வேர் பகுதியில் ஊற்ற வேண்டும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015